பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை?
பட்ட பகலில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அதற்கு அழைத்த வாலிபர்!..ஓட்டம் பிடித்த மாணவி!..போலீசார் விசாரணை? புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த தான் இந்த 18 வயதுடைய மாணவி.இவர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கோட்டுச்சேரியை சேர்ந்தவர் தான் பால் எடிசன்.இவருடைய வயது 33. இவர் அதேபகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கல்லூரி மாணவி அந்த ஹோட்டல் வழியாக தான் சாலை ஓரமாக நடந்து … Read more