போஸ்ட் ஆபிஸ் வேலை! விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!
போஸ்ட் ஆபிஸ் வேலை! விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!! மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் போஸ்ட் ஆபிஸில் காலியாக உள்ள ‘கார் ஓட்டுநர்’ பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் மே 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை பணி: கார் ஓட்டுநர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more