உடனே முந்துங்கள் இன்றே கடைசி நாள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு!
உடனே முந்துங்கள் இன்றே கடைசி நாள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு! கடந்த ஆண்டு தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் எடுத்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது. அந்த மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. … Read more