காலாவதி

நேற்றுடன் காலாவதியான ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்.. விளக்கம் அளித்தும் ஒப்புதல் அளிக்காத ஆளுநர்..!

Janani

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைக்கால சட்டம் நேற்றுடன் காலாவதியானது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. ...