இம்மாதம் 11 ஆம் தேதி இரண்டாம் சுற்று கலந்தாய்வு! கல்லூரிகளை மாற்ற விரும்புவோரும் பங்குபெறலாம்!

Second round consultation on 11th of this month! Those who want to change colleges can also participate!

இம்மாதம் 11 ஆம் தேதி இரண்டாம் சுற்று கலந்தாய்வு! கல்லூரிகளை மாற்ற விரும்புவோரும் பங்குபெறலாம்! தமிழகத்தில் சித்தா,ஆயுர்வேத யுனானி.ஹோமியோபதி ஆகிய படிப்புக்ளுக்கு ஐந்து அரசு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த கல்லூரிகள் மொத்தம் 330 இடங்கள் இருக்கின்றது.அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றது.அதுபோலவே 26 தனியார் கல்லூரிகளில் 1990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது. அதில் மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம், மாநில அரசிற்கு 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு உள்ளது.நடப்பாண்டில் அரசு … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! 

Attention students who have cleared NEET exam! Vacancies for medical studies in Tamil Nadu!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு காலியாக உள்ள இடங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பொதுத்தேர்வும், போட்டி தேர்வும் நடத்தப்படவில்லை.நடப்பாண்டில் மே மாதம் தான் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனையடுத்து மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும் கடந்த … Read more