குரூப் 4 பதவிகளுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!! வெளிவந்த முக்கிய தகவல்!
குரூப் 4 பதவிகளுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!! வெளிவந்த முக்கிய தகவல்! தமிழ்நாடு அரசு பணிகளுக்கான குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுகளில் காலியிடங்களுக்கான எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதா?? என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப்-4 பதவிகளில் 7,381 பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பிக்கலாம் என்று … Read more