சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்த சைக்கோ ஆசிரியை! இதற்காக தான் இப்படி செய்தேன் என போலீசில் வாக்குமூலம்!
சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்த சைக்கோ ஆசிரியை! இதற்காக தான் இப்படி செய்தேன் என போலீசில் வாக்குமூலம்! கர்நாடகாவின் துமகுருவி பகுதியில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் அங்கன்வாடியில் மூன்று வயது சிறுவன் அவனுடைய கால்சட்டையில் அடிகடி சிறுநீர் கழிப்பது வழக்கம். இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று அவனுடைய கால்சட்டையில் சிறுநீர் கழித்துள்ளான். அதனால் கோபம் அடைந்த அங்கன்வாடி ஆசிரியை சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்துள்ளார். இந்நிலையில் … Read more