கால்நடை மருத்துவப் படிப்புகள்; விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.! கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அக். 9 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப் படிப்பு (பி.வி.எஸ்.சி. / ஏ.ஹெச்.), உணவு, … Read more