ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையின் எப்.சி அணிக்கு நேற்று முதல் வெற்றி கிடைத்தது. நேற்றைய போட்டியில் சென்னை அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக மோதினர். எப்படியும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறி அவர்களது விளையாட்டில் தெரிந்தது. இருந்தும் சென்னை வீரர்கள் கோல் போட எடுத்த 7 முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் முதல் பாதியில் 0-0 … Read more