தமிழக அரசிடமிருந்து 4 லட்சம்.. டிஜிபி க்கு பறந்த அதிரடி உத்தரவு!! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
தமிழக அரசிடமிருந்து 4 லட்சம்.. டிஜிபி க்கு பறந்த அதிரடி உத்தரவு!! ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு! திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் முருகானந்தம். இவர் ஓர் மாற்றுத்திறனாளி. இவர் வசிக்கும் பகுதியில் உள்ள தண்டபாணி என்பவர் வழக்கறிஞரான முருகானந்தம் மீது பொய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சிறிதும் விசாரிக்காமல் காவல்துறை ஆய்வாளர் இவரை கூட்டி சென்றுள்ளார்.விசாரணை செய்யாமலேயே பின்பு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனைய டுத்து வழக்கறிஞர் முருகானந்தம் கோவையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு … Read more