இன்று தொடங்கும் புதிய புலன் விசாரணை பிரிவு!!காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு!!

New investigation unit starting today!!Commissioner of Police action announcement!!

இன்று தொடங்கும் புதிய புலன் விசாரணை பிரிவு!!காவல் ஆணையர் அதிரடி அறிவிப்பு!! பொது மக்களின் பாதுகாப்பிற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் காவல் துறையினர் குற்றம் செய்யும் குற்றவாளிகளை பல பிரிவில் வழங்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனை தொடர்ந்து காவல் துறை முக்கிய வழங்குகளை விசாரிக்க புதிதாக பிரிவு தொடங்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளிவந்தது, இந்த நிலையில் சென்னை கவலதுரையினர் தற்போது வெடிபொருட்கள் உட்பட முக்கிய வழக்குகளை விசாரிக்க … Read more