பிராங்க் வீடியோ இனி பண்ணலாம்? பொதுமக்களின் கருத்து!
பிராங்க் வீடியோ இனி பண்ணலாம்? பொதுமக்களின் கருத்து! பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் பலர் தங்களின் சுயநலத்திற்காக மக்களின் உணர்வுகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் சேனல்கள் பணம் சம்பாதிப்பதற்காக பொதுமக்களை வேடிக்கை பொருட்களாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் யூடியூப் சேனல் ஒன்று பிராங்க் வீடியோ எடுத்துள்ளது. அந்த பிராங்கால் பாதிப்படைந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கோவை காவல் ஆணையர் அந்த யூட்யூப் சேனல் மீது … Read more