பிஎஃப்ஐ எதிரொலி: காவல்துறைக்கு வந்த மொட்ட கடுதாசி!! கோவையின் அடுத்த 16 இடங்களுக்கு வந்த அலார்ட்!!
பிஎஃப்ஐ எதிரொலி: காவல்துறைக்கு வந்த மொட்ட கடுதாசி!! கோவையின் அடுத்த 16 இடங்களுக்கு வந்த அலார்ட்!! பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என மிரட்டல். காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் அனுப்பி உள்ள மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு அல்லது கையடி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற கடிதம் ஒன்று காவல்துறைக்கு வந்துள்ளது. அச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. … Read more