பள்ளி சிறுமியை கடத்திய வாலிபன் கைது!
பள்ளி சிறுமியை கடத்திய வாலிபன் கைது! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கடையம்பட்டி தாலுகா பொம்மியம் பட்டி ஊராட்சி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் 16 வயது ஒரு மகளும் உள்ளனர். இவர்களது மகள் பொம்மையம்பட்டி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். இவளது பெற்றோர் தினந்தோறும் வேலைக்கு சென்று விடுவார்கள். அந்த பெண் பள்ளி முடிந்ததும் தினம்தோறும் நேரமாகவே வீட்டிற்கு வருவாள். இவளது பெற்றோர் … Read more