மின் ஊழியரின் இருசக்கர வாகனம் பறிமுதல்!! காவல் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு!!

மின் ஊழியரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த மின் வாரிய ஊழியா் சைமன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாததுடன் 3 பேர் வந்ததால் … Read more