அமித்ஷா மகனுக்கு ஒரு நியாயம்! பொன்முடி மகனுக்கு ஒரு நியாயமா? திமுகவை விளாசிய சி.வி.சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

அமித்ஷா மகனுக்கு ஒரு நியாயம்! பொன்முடி மகனுக்கு ஒரு நியாயமா? திமுகவை விளாசிய சி.வி.சண்முகம்   தமிழகம் முழுவதும் அதிமுகவின் 51 வது தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்று நடத்தி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அதிமுக 51வது தொடக்க விழாவை முன்னிட்டு அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். … Read more

முதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை!

முதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை! தமிழக அரசு தற்போது செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பு சென்னை அண்ணாச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மைய மின்னகம் செயல்பட்டு வருகின்றது. மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று அந்த மின்னகத்தை ஆய்வு செய்தார்  புகார் அளித்தவர்களின் 10 லட்சம் ஆவது நுகர்வோரான சுவாமிநாதன் என்பவரின்மின்னகத்தில் லிருந்து  … Read more