கிட்னியில் கல்லா? இந்த பழத்தை சாப்பிடுங்க போதும்

கிட்னியில் கல்லா? இந்த பழத்தை சாப்பிடுங்க போதும் இந்த நவீன காலத்தில் நாம் உண்ணும் உணவு வகைகள் மாறி வருவதால் நாளுக்கு நாள் புதிய புதிய நோய்களும் பரவி வருகின்றன.நடுத்தர வயது முதல் இளம் வயதினர் வரை பெரிய பிரச்சனையாக இருப்பது சிறுநீரகத்தில் கல் உருவாகுவது தான்.இதற்காக அலோபதி மருத்துவத்தில் தீர்வு இருந்தாலும் பெரும்பாலோனோர் இயற்கை முறைப்படி சரி செய்ய நினைப்பர்.அவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைந்தது தான் சப்போட்டா பழம். குறிப்பாக சப்போட்டா பழத்தில் நமது உடலுக்கு தேவையான … Read more