இந்த அறிகுறிகள் இருந்தால் நமது கிட்னி FAILURE ஆக போவது என அர்த்தம்!! மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!!
இந்த அறிகுறிகள் இருந்தால் நமது கிட்னி FAILURE ஆக போவது என அர்த்தம்!! மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள்!! நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகத்தின் பங்கு மிகவும் அதிகம். அது ஆபத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள நமது உடலில் பல மாற்றங்கள் உண்டாகும். அதை வைத்து நமது சிறுநீரகமானது செயலிழக்க போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இதனை தெரியாமல் அப்படியே விட்டு விட்டால் சிறுநீரக செயலிழப்பு இதற்கென்று மாற்று அறுவை சிகிச்சை போன்றவை சந்திக்க … Read more