கியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

கியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

உலகிலேயே முதல் முறையாக 2 வயதிற்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகள் 12- வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடத்தொடங்கியுள்ளன. இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி … Read more