மருந்து அட்டைகளில் “கியூ ஆர் கோடு” முறை!! அரசின் சூப்பரான அறிவிப்பு!!
மருந்து அட்டைகளில் “கியூ ஆர் கோடு” முறை!! அரசின் சூப்பரான அறிவிப்பு!! நமது நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தான் பிறகு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், மார்க்கெட்டில் தரமற்ற மற்றும் போலி மருந்து மாத்திரைகள் விற்கப்படுவதாக தினமும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து மருந்து மாத்திரைகளின் தரத்தை சரி பார்க்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு … Read more