அந்த நடிகையைப் பார்த்து நான் ரொம்ப பயந்தேன்… – கலா மாஸ்டர் ஓபன் டாக்!
அந்த நடிகையைப் பார்த்து நான் ரொம்ப பயந்தேன்… – கலா மாஸ்டர் ஓபன் டாக் தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் கலா மாஸ்டர். இவர் ரஜினி, கமல் முதல் பாலிவுட், டோலிவுட் என அனைத்து நடிகர், நடிகைகளை “ஆட்டுவித்தவர்”. இவருடைய அக்கா கிரிஜா. இவரும் நடன கலைஞர்தான். இவருடைய கணவர்தான் ரகுராம். இவரும் நடன இயக்குநராவார். இவர் மூலம் தான் கலாவும் பிருந்தாவும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தனர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு, … Read more