கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!   அஷ்டமியில் எட்டாவது குழந்தையாக பகவான் அவதாரம் தான்  இந்த கிருஷ்ணன். நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர். இன்று நாம் கிருஷ்ணரை பற்றி அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்வோம்.மகாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.   கிருஷ்ணர் … Read more

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்!

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்! நமது முன்னோர்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு என கூறுவார்கள். அந்த வகையில் கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. பொதுவாக கோகுலாஷ்டமி என்பது குழந்தை கிருஷ்ணனின் புகழை கூறுவதாகும். மேலும் தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவர் கிருஷ்ணபரமாத்மா. அவர் பிறந்த புண்ணிய தினமே கோகுலாஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தாவர். … Read more