Kerala Recipe: சுவையான கீரை தோரன் – கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Eating "Nellikkai Laddu" will increase the number of red blood cells many times!!

Kerala Recipe: சுவையான கீரை தோரன் – கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? பருப்பு கீரையில் கேரளா ஸ்டைலில் சுவையான தோரன் செய்வது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.இந்த ஆரோக்கியம் நிறைந்த கீரை தோரனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)பருப்பு கீரை – 1 கட்டு 2)தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி 3)கடுகு – 1 தேக்கரண்டி 4)உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி 5)வர மிளகாய் – … Read more