கீழடி அகழாய்வில் அழகிய வேலைபாட்டுடன் கூடிய சூதுபவள மணி கண்டுபிடிப்பு!!!

கீழடி அகழாய்வில் அழகிய வேலைபாட்டுடன் கூடிய சூதுபவள மணி கண்டுபிடிப்பு!!!

கீழடி அகழாய்வில் அழகிய வேலைபாட்டுடன் கூடிய சூதுபவள மணி கண்டுபிடிப்பு!!! வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் சிவகங்கை மாவட்ட கீழடி அகழாய்வு அமைந்துள்ளது.இதன்பொருட்டு 9ம் கட்ட அகழாய்வு கடந்த 2016ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த அகழாய்வில் நாளொருவண்ணம் பல்வேறுபட்ட அரிய பொருட்கள் கிடைத்தவாறு உள்ளது. இந்த அகழாய்வில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள்,அணிகலன்கள்,ஆயுதங்கள்,கண்ணாடி மணிகள் போன்ற அரிய பொருட்கள் கிடைத்தவண்ணம் உள்ளது.அவ்வாறு கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்திய பிறகு பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகத்தில் … Read more

கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

மதுரை மாவட்டம் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவகங்கையில்கீழடி அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டு வருகிறது.இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள் பயன்படுத்திய தாலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி ஐந்தாம் கட்ட ஆராய்ச்சி முடிந்த நிலையி்ல், கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் கட்ட ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.இதில் உறை கிணறு ஒன்றை சமீப நாட்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.தற்பொழுது தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வந்த நிலையில் தோண்ட தோண்ட மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் தோண்டத் தோண்ட கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் … Read more

20000 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணற்றினை அமைத்து வாழ்ந்த தமிழ்ர்கள்

20000 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணற்றினை அமைத்து வாழ்ந்த தமிழ்ர்கள்

உலகம் தோன்றிய பின் மனிதர்கள் தோன்றிய முதல் குடி தமிழ் குடி என்று கீழடி அகழ்வாராய்ச்சி விளக்குகிறது.கீழடி அகழ்வாராய்ச்சி என்பது 20,000 வருடங்களுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நாகரீக மற்றும் பண்பாட்டு வாழ்விடங்களை பூமிக்குள் புதைந்து இருப்பதனை தோண்டி எடுக்கும் ஒரு அகழ்வாராட்சி செயலாகும். பல வருடங்களாக கீழடி அகழ்வாராய்ச்சி நடந்து வரும் நிலையில் ,தற்போது 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கியுள்ளது.ஏற்கனவே இந்த அகழ்வாராய்ச்சியில் இருக்கும்பொழுது பத்துக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், குடிமக்களின் தாலி, விலங்குகளின் எலும்புக் கூடுகள் … Read more