ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் மனநலம் குன்றிய 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பால விஹார் என்ற பள்ளியில் 175 மனநலம் குன்றிய மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் ஆன்லைன் மையம் ஆகிய போதும் குழந்தைகளுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கோரி தமிழக அரசு அறிவுறுத்திய போதும், இந்த பள்ளியில் ஆசிரியர்களை வரவழைத்து பாடம் எடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. … Read more