வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் இதையெல்லாம் செய்யாதீர்கள்! வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஆன்மிக ரீதியான விஷயங்கள் நமக்கு நிறைய தெரிந்து இருக்கலாம். ஆனால் சாத்திரப்படி நாம் அறிந்திராத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது. வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு … Read more

கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்!

கடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்! நமக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவை இருந்தால் இறைவனிடம் பிரார்த்தனை வைப்பது உண்டு. இறைவனிடம் இந்த விஷயம் நடந்தால் இதை காணிக்கையை செலுத்துவேன் என்று வேண்டுதலை கூறுவதுண்டு. அப்பொழுது இறைவனிடம் இந்த விஷயம் செய்கிறேன் என்று வேண்டும் பொழுது அந்த விஷயத்தை தவறாமல் நடத்தி விட வேண்டும். இல்லையென்றால் தெய்வக் குற்றமாகிவிடும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த வேண்டுதலை வைத்திருந்தாள் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த … Read more

உங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்:?அப்போ இதை மட்டும் செய்து பாருங்கள்!!!

பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் வருகின்ற பணத்தை விட செலவு அதிகமாக இருக்கிறது,என்றும் பணம் வருவதும் தெரியவில்லை செலவாகுவதும் தெரியவில்லை என்றும் புலம்பும் வீடுகள் நிறைய இருக்கும்.இந்த பிரச்சனைகளை நீக்க உங்கள் வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ இந்த மாதிரி விளக்கை ஏற்றி வையுங்கள் அந்த மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க பெற்று வீட்டில் செல்வம் சேரும். அது என்ன விளக்கு எப்படி ஏற்றுவது? உப்பு விளக்கு ஏற்றி தினமும் பூஜை செய்தால் நம் வீட்டில் … Read more