குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து

குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து

குடலிறக்கம் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும் அற்புத மருந்து குடலிறக்கம் என்பது நமது உடலில் உள்ள ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இந்த குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு உள்ளிட்ட இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படும். இந்த குடலிறக்கம் பிரச்சினை சிறியவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வர வாய்ப்புண்டு. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கம் ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த குடலிறக்கம் வந்தால் வயிற்றில் … Read more