உங்கள் குடல் சுத்தமாக இல்லையா?? நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம் ஜாக்கிரதை!!
உங்கள் குடல் சுத்தமாக இல்லையா?? நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம் ஜாக்கிரதை!! குடலை ஏன் சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் காலையில் மோசன் போறோம். அப்புறம் ஏன் தனியாக சுத்தம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால் எத்தனை பேர் முழுமையாக கழிவுகளை வெளியேற்றி விட்டோம் என்று உணர்வீர்கள் என்று கேட்டால் 70 – 80% இல்லை என்று தான் பதில் வரும். குடல் சுத்தமாக இல்லை என்றால் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதன் அறிகுறிகள், … Read more