அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!..அலட்சியப்படுத்தும் திமுக அரசு!.கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எப்போது?
அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!..அலட்சியப்படுத்தும் திமுக அரசு!.கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எப்போது? கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தினை உடனடியாக செயல் படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடக்கும் என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் திமுக அரசை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாழும் மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை தீர்க்க அதிமுக அரசு இந்த … Read more