பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு!
பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமானது! அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு! பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருட்கள் மிகவும் தரமானதாக இருக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் தொகுப்பில் வழங்க உள்ள பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரேஷன் கடைகளில் வழங்க உள்ள பொருட்களின் தரம் குறித்து நேரில் ஆய்வு செய்தார். 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க இருப்பதால் இன்று முதல் டோக்கன் விநியோகம் நடைபெற்றுக் … Read more