தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..   கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூர் என்னும் ஊரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3 தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி லிங்கத்தின் மீது விழுவதும் சிறப்பம்சமாகும்.தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க … Read more

உங்களுக்கு குலதெய்வம் இல்லையா?இதை பண்ணி பாருங்கள்!! நடப்பது உங்களுக்கே புரியும்!…

உங்களுக்கு குலதெய்வம் இல்லையா?இதை பண்ணி பாருங்கள்!! நடப்பது உங்களுக்கே புரியும்!… நமது குடும்பங்கள் தழைக்க குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.திருமணம் செய்த பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம் மற்றும் புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் எல்லாம் சமாளிக்கலாம். குலதெய்வங்கள் என்பவை நாம் செய்த கர்மவினையை தீர்க்கவல்லவை. கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு அந்த குலதெய்வம் தெரியாமலேயே போய்விடுமாம்.நம்முடைய … Read more

பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!!

  பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க..இன்று ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!!   மற்ற எல்லா தமிழ் மாதங்களை காட்டிலும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த தினங்கள் அதிகம் கொண்ட ஒரு மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதம் என்பது சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையும் காலமாக இருக்கிறது. கடக ராசி சந்திர பகவானுக்குரிய ராசியாகும். அதில் சந்திரனுக்கு நட்பு கிரகமான சூரியன் வருதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. … Read more