உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்!
உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்! வைட்டமின் சி நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இந்த வைட்டமின் எளிதில் நீரில் கரையக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களாகவும் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடு, சரும பிரச்சனைகள், கண் சார்ந்த நோய்களுக்கு வைட்டமின் சி குறைபாடு காரணமாக அமைகிறது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்பது … Read more