சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!!
சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!! சவுக்கு சங்கர் பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியதால், சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்து கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் தனது யூடியூப் தளத்தில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து தவறாக பேசியதாக கூறி கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் … Read more