தமிழ் மகனார் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு! தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்
திருச்சி உறையூரில் பிறந்தவர் இவரின் இயற்பெயர் பாலசுப்ரமணியம் என்பதாகும்.இவர் உறையூரில் பிறந்திருந்தாலும் விழுப்புரம்,நெய்வேலி,அம்பத்தூர்,சென்னை பகுதிகளில் இவரது பள்ளி கல்லூரி படிப்புகள் பெரும்பாலும் அமைந்திருந்தது.தொழில் நிமித்தமாக ஒரிசா சென்ற இவர் அங்கு தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து பின்பு செயலாளராகவும் பணியாற்றினார்.இந்நிலையில் தான் ஒரிசாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்து உலகத்திற்கு எடுத்துரைத்தார். தமிழக மக்கள் இவரை கலிங்கா பாலு அல்லது ஒரிசா பாலு எனவும் ஒரிசா வாழ் தமிழ் மக்கள் இவரை தமிழ் பாலு எனவும் அழைத்தனர்,கடல்சார் … Read more