கும்பம் இன்றைய ராசிபலன்: குழப்பங்கள் விலகும் நாள்
கும்பம் இன்றைய ராசிபலன்: குழப்பங்கள் விலகும் நாள் கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியே இருந்து வந்த சில பிரச்சனைகள் தீர்வு பெறும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். வருமானம் வந்து சேர்வதில் இருந்த காலதாமதம் விலகும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். அரசியல் இருக்கும் அன்பர்கள் … Read more