தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்!

Southern Railway announced! Train service change here on these two dates!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த இரண்டு தேதிகளில் இங்கு ரயில் சேவை மாற்றம்! நேற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பேருந்து,ரயில் போன்றவைகளில் பயணம் செய்வதன் மூலமாக தொற்று வைரஸ் வேகமாக பரவும் நிலை இருகின்றது என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனால் போக்குவரத்து கழகத்தின் உத்தரவின் படி அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து … Read more