டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு!
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! குரூப் 2 மெயின் தேர்வு முடிவுகள் பற்றிய தகவல் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதத்தை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளிவரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி … Read more