கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!!
கோடியாக குறைந்து வரும் கொரோனா வைரஸ்!! சீனாவில் உள்ள வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.ஒரே நாளில் 7.89 லட்சம பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. … Read more