மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு
மேல்பாதி பிரச்சனைக்கு காரணம் அரசு தான்! பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு அனைத்து கோயில்களிலும் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற தவறான கருத்து நம் சமூகத்தில் பரப்பப்பட்டு உள்ளது. அதன் விளைவு தான் சபரிமலை போன்ற வழக்குகள். பொது கோயில்களில் மட்டும் தான் சாதி பேதமின்றி அனைத்து ஹிந்துக்களுக்கும் அனுமதி உண்டு. அவற்றில், ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை மட்டும் அனுமதிக்காமல் இருந்தால் அது தீண்டாமை. அது ஒரு பெரும் பாவ செயல் என்பதில் யாருக்கும் … Read more