சாலையில் பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து! 2 பேர் பலி

Dead

Tamil குளித்தலை அருகே கன்னிமார் பாளையம் பிரிவு சாலையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மரம் வெட்டும் கூலி தொழிலாளி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி பெருமாள் கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆண்டி மகன் வடிவேல் (39), வையாபுரி மகன் சின்னதுரை (35). இவர்கள் இருவரும் மரம் வெட்டும் கூலி வேலை செய்து … Read more

தமிழக அரசே மருத்துவமனையை காணவில்லை:! கிணறை காணவில்லை என்ற வடிவேல் பாணியில் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

தமிழக அரசே மருத்துவமனையை காணவில்லை:! கிணறை காணவில்லை என்ற வடிவேல் பாணியில் ஒட்டப்பட்ட போஸ்டர்!! கரூர் குளித்தலை பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டியதால் அங்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மாவட்டத்தின் முதல் பெரிய நகரத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு முன்பு அம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட வேண்டும் என்பது விதி.இந்நிலையில் கரூரில் அரசு கல்லூரி மருத்துவமனை தொடங்கப்படுவதற்கு … Read more