ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! குளியலறைக்கு சென்ற பெண் திடீர் மரணம்!
ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! குளியலறைக்கு சென்ற பெண் திடீர் மரணம்! ஈரோடு மாவட்டம் 46 புதூர் உச்சிக்காட்டு வலசு திருமூலர் தேருவை சேர்ந்தவர் ராஜசேகரன். அவரது மனைவியை குணவதி. அவர்களின் மகன் அந்தியூர் பள்ளியில் படித்து வருகின்றான். வழக்கம் போல் ராஜசேகரன் தனது மகனை அழைத்து கொண்டு அந்தியூர் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது குணவதி வேலைக்கு செல்வதற்காக கிளம்பு கொண்டிருந்தார். குணவதி குளியலறைக்கு சென்றார் அப்போது அவருக்கு எதிர்பாரதவிதமாக மயக்கம் ஏற்பட்டது. அந்த மயக்கத்தில் குணவதி … Read more