கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை!
கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு! சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவில் சோதனை! அமெரிக்காவில் கண் சொட்டு மருந்தால் உயிரிழப்பு மற்றும் பார்வை இழப்பு ஏற்பட்டதால் சென்னை மருந்து நிறுவனத்தில் நள்ளிரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை சேர்ந்த மருந்து நிறுவனத்தால் உயிரிழப்புகள் மற்றும் பார்வை இழப்புகள் ஏற்படுவதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தமிழக மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நள்ளிரவு திடீரென ஆய்வு … Read more