உங்கள் குழந்தைகள் கையில் எந்நேரமும் மொபைல் போன் உள்ளதா? இதை செய்தால் இனி அவர்கள் போனை டச் பண்ண மாட்டாங்க!
உங்கள் குழந்தைகள் கையில் எந்நேரமும் மொபைல் போன் உள்ளதா? இதை செய்தால் இனி அவர்கள் போனை டச் பண்ண மாட்டாங்க! இன்றுள்ள குழந்தைகள் மொபைல் போனில் தான் நேரத்தை கழிக்க விரும்புகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.தற்பொழுது கோடை விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் எந்நேரமும் கேம் விளையாடுவது,வீடியோ பார்ப்பது போன்ற விஷயங்களில் தங்களின் பொன்னான நேரத்தை வீண் செய்து வருகின்றனர். சிறு வயதில் நண்பர்களுடன் விளையாடுவது,வீட்டில் பெற்றோருக்கு உதவி செய்வது போன்ற செயல்களுக்கு … Read more