குழாயடி சண்டை, அதிர்ந்த பெண் வீட்டார்!! நின்று போன திருமணம், இளைஞர் வேதனை!!
கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே மாநிலத்தில் மெலபனுர் பகுதியில் குழாயடி சண்டையை கண்ட பெண் வீட்டார் அந்த ஊர் இளைஞருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலபனுர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். மேலும் டவுன் சபை முன்பு பொதுமக்கள் காலி குடங்களை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். இருப்பினும் அதிகாரிகள் பொது மக்களின் போராட்டத்தை பெரிது படுத்தவில்லை. இதன் மீது எந்த … Read more