தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !!

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !! தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு, மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தந்தை பெரியார் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் … Read more

பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை! ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துகள்!

Karaikudi bridegroom holding hands of French woman! Congratulations to the couple!

பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை! ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துகள்! சிவகங்கை காரைக்குடியை சேர்ந்தவர் கலைராஜன். இவர் குடுபத்துடன் பிரான்சில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் கல்லூரியில் படித்து வந்த சக மாணவி கயல் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும்  மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கலைராஜன் மற்றும் கயல் ஆகிய இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் அவர்கள் காதலிப்பதை கூறி சமதம் வாங்கியுள்ளனர். அதன் பிறகு கலைராஜனின் சொந்த கிராமமான அமராவதி புதூரில் உள்ள … Read more