ட்ரெண்டாகும் #குஷ்பு தோசை..! மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்

ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு ரோட்டோர கடைரையில் தோசை சுட்டது வைரலாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார். அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு முதன் முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளதாலும், 4முறை ஸ்டாலின் வெற்றிப்பெற்ற திமுகவின் கோட்டை … Read more