இனி ரேசன் கார்டு இல்லாமலே பொருட்கள் வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி
இனி ரேசன் கார்டு இல்லாமலே பொருட்கள் வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத நிலையில் கண் கருவிழியைச் சரிபார்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவது மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலுங்கானா உத்தரபிரேதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் இந்த செயல் பாட்டை கொண்டு வரும் வகையில் ஒரு ஊரகப் பகுதியிலும் ஒரு நகரப் பகுதியிலும் செயல்படுத்தப்படும். என்று … Read more