நன்றாக பேசிக் கொண்டிருந்த மாணவி திடீர் கீழே விழுந்து மரணம்!!
நன்றாக பேசிக் கொண்டிருந்த மாணவி திடீர் கீழே விழுந்து மரணம்!! நெல்லை மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த கூந்தன் குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கலைச்செல்வி இவர் இருவருக்கும் பவித்ரா வயது 20 என்கிற மகளும் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளன. பவித்ரா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் சீராக இருப்பதால் சிகிச்சை பெற்று வந்தவர் சில தினங்களுக்கு முன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் … Read more