காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்! சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படத்தின் போஸ்டர் எந்த படத்தின் காப்பி என ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, வினய் ப்ரியங்கா மோகனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒன்றாக வேலைபார்த்த போது இருந்தே … Read more

சிவகார்த்திகேயன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’கோலமாவு கோகிலா’ பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த சிவகார்த்திகேயன் நடித்த ஒரு திரைப்படம் தற்போது தூசி தட்டி எழுப்பப் பட்டுள்ளது. ’இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது இந்த படத்தை 24am ஸ்டுடியோஸ் நிறுவனம் … Read more