உலக கோப்பையா உள்ளூர் கோப்பையா? கலக்க போகிறது TNPL 2019 கிரிக்கெட் போட்டி!

உலககோப்பை கிரிக்கெட் முடிந்த பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது தமிழகத்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் TNPL ஆகும். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போலவே TNPL வும் மிகவும் சிறப்பு பெற்றது. இது விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் ஒரு அமைப்பாகும். இதனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள திறமைமிக்க இளைஞர்களை கண்டறிவதற்கு அவர்களை மேம்படுத்தவும் பயன்படுகிறது. அவ்வாறு இந்த ஆண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக் நடைபெற இருக்கிறது. … Read more